CBEATOZ
  • Home (current)
  • About
  • Categories
    Pets
    Services
    Cooking
    Software Testing
    Mobile Application Development
    Web Design & Development
    Infrastructure
    Networking
  • Contact
  1. Home
  2. Blog
image not available
  • 2020-10-15
  • admin
  • பாகற்காய் சாப்ஸ் ( Bitter Gourd Chops )
  • 113

Bitter Gourd Chops recipe in Tamil

  • பாகற்காய் - கால் கிலோ, 
  • மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், 
  • உப்பு - அரை டீஸ்பூன்,
  • கடலைமாவு - 4 டீஸ்பூன், 
  • கார்ன்ஃப்ளார் - ஒன்றரை டீஸ்பூன், 
  • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
  • எண்ணெய் - தேவையான அளவு


பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி, விதைகளை நீக்கிவிட்டு, உப்பு போட்டுப் பிசறிவையுங்கள். கால் மணி நேரம் கழித்து பிழிந்து எடுத்து, மிளகாய்தூள், உப்பு, கடலைமாவு, கார்ன்ஃப்ளார், பெருங்காயத்தூள் கலந்து பிசறி, உடனே எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
மிகவும் சுவையாக இருக்கும். கடைகளில் விற்கும் பாகற்காய் வறுவல் எல்லாம் தோற்றுவிடும். 
 

Categories

  • Pets 1
  • Services 1
  • Cooking 104
  • Software Testing 0
  • Mobile Application Development 0
  • Web Design & Development 0
  • Infrastructure 0
  • Networking 0

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
How to get rid of physical fatigue in tamil
2020-10-15
fantastic cms
How to Cure Oblivion
2020-10-15
fantastic cms
Chicken Pot Roast in English
2020-10-15
fantastic cms
Tandoori Chicken in English
2020-10-15
fantastic cms
Chicken Biryani in English
2020-10-15

About US

This is a blog of A to Z. This provides information about the A to Z Services.

Read More

Popular Posts

fantastic cms
Prevent Animals from Tick in English
2020-10-14
fantastic cms
Here are some tips to brighten your eyes
2020-10-15
fantastic cms
Chicken Biryani in English
2020-10-15

Signup to our newsletter

We respect your privacy.No spam ever!

  • Facebook
  • Twitter
  • Google+
  • Pinterest

All Copyrights Reserved. 2021 | Brought To You by cbeatoz.com