CBEATOZ
  • Home (current)
  • About
  • Categories
    Pets
    Services
    Cooking
    Software Testing
    Mobile Application Development
    Web Design & Development
    Infrastructure
    Networking
  • Contact
  1. Home
  2. Blog
image not available
  • 2020-10-15
  • admin
  • வெண்டைக்காய் வறுவல்
  • 114

Vendaikaai frying in Tamil

  •  பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ, 
  • மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், 
  • சீரகத்தூள் - கால் டீஸ்பூன், 
  • எலுமிச்சம்பழச் சாறு - அரை டீஸ்பூன்,
  • உப்பு - கால் டீஸ்பூன், 
  • கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், 
  • எண்ணெய் - தேவையான அளவு.


வெண்டைக்காயைக் கழுவி, நீளவாக்கில் 6 துண்டுகளாக நறுக்குங்கள். வெண்டைக்காய், எண்ணெய் தவிர, கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக்
கலந்துகொள்ளுங்கள். வெண்டைக்காய் துண்டுகளை அதில் போட்டுப் பிசறி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து அள்ளுங்கள். எதற்குமே தொட்டுக்கொள்ள வேண்டாம்.

அப்படியே சாப்பிட்டு,  காலிசெய்துவிடுவார்கள் குழந்தைகள். 


வெண்டைக்காய் வறுவல் 
 

Categories

  • Pets 1
  • Services 1
  • Cooking 104
  • Software Testing 0
  • Mobile Application Development 0
  • Web Design & Development 0
  • Infrastructure 0
  • Networking 0

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
Prepare Egg Omlet in Tamil
0000-00-00
fantastic cms
Mutton Keema in English
0000-00-00
fantastic cms
Mutton Chops in English
0000-00-00
fantastic cms
Mutton Paaya Aatukaal Paaya in English
0000-00-00
fantastic cms
Liver Fry in English
0000-00-00
fantastic cms
Pepper chicken in English
0000-00-00
fantastic cms
Fish Kuzhambu in English
0000-00-00
fantastic cms
Mutton sukka in English
0000-00-00
fantastic cms
Mutton Kebab in English
0000-00-00
fantastic cms
Seppa Kizhangu Varuval in Tamil
0000-00-00

About US

This is a blog of A to Z. This provides information about the A to Z Services.

Read More

Popular Posts

fantastic cms
Prevent Animals from Tick in English
2020-10-14
fantastic cms
Here are some tips to brighten your eyes
2020-10-15
fantastic cms
Chicken Biryani in English
2020-10-15

Signup to our newsletter

We respect your privacy.No spam ever!

  • Facebook
  • Twitter
  • Google+
  • Pinterest

All Copyrights Reserved. 2021 | Brought To You by cbeatoz.com